அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்

0

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் 

 1.இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு

 2.இயற்கை இன்பக்கலம் கலித்தொகை

 3.இயற்கை வாழ்வியல் திருக்குறள் 

4. இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை

5. இயற்கை தவம் சீவகசிந்தாமணி

6. இயற்கை பரிணாமம் கம்பராமாயணம் 

7.இயற்கை அன்பு பெரியபுராணம் 

8. இயற்கை இறையருள் தேவாரம், திருவாசகம், திருவாய் மொழிகள் 

9. கற்றறிந்தோர் ஏத்தும் தொகை ,நூற்றைம்பது கலி கலித்தொகை  

10.தமிழ் கருவூலம் புறநானூறு

11.வஞ்சி நெடும்பாட்டு பட்டினப்பாலை

12. பரிப்பாட்டு பரிபாடல் 

13.கூத்தராற்றுப்படை மலைபடுகடாம் 

14.முருகு, புலவராற்றுப்படை திருமுருகாற்றுப்படை

 15. நெஞ்சாற்றுப்படை முல்லைப்பாட்டு 

16. முப்பால், முப்பானூல் தெய்வநூல் ,தமிழ்மறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, பொதுமறை,உத்திரம்  வேதம்,முதுமொழி, திருவள்ளுவர் பயன், ஈரடி வெண்பா திருக்குறள் 

17.நாலடி நானூறு, வேளாண் வேதம் நாலடியார் 

18.அறவுரைக்கோவை முதுமொழிக்காஞ்சி 

19.ஐந்திணை அறுபது கைந்நிலை 

20.பாவைபாட்டு திருப்பாவை 

21.திராவிட வேதம் திருவாய்மொழி 

22.அறுபத்து மூவர் புராணம், திருத்தொண்டர் புராணம் பெரியபுராணம்

23. திராவிட வேதம் வைணவர்களின் தமிழ் வேதம் நாலாயிர திவ்ய பிரபந்தம் 

24.தமிழ் மூவாயிரம் திருமந்திரம் 

25.இசை பேரிலக்கணம் கருணாமிர்த சாகரம்

 26. வாக்குண்டாம் - மூதுரை

27.நறுந்தொகை வெற்றி வேற்கை 

28.சின்னூல் நேமிநாதம் 

29.குட்டி திருக்குறள் நாலடியார் 

30.ஆதி உலா, ஞான உலா திருக்கயிலாய ஞான உலா 

31.முதுரை,முதுமொழி, உலக வசனம் பழமொழி, நானூறு பழமொழி 

32.வெண்பாப் பட்டியல் பன்னிரு பட்டியல் 

33.சிவஞான மாபாடியம் சிவஞான போதம் பேருளர 

34.குட்டி தொல்காப்பியம் இலக்கண விளக்கம் 

35.குட்டி திருவாசகம் திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி 

36.கொங்கு வேளிர் மாக்கதை  பெருங்கதை 

37. வழிநூல் கம்பராமாயணம்

38. தமிழின் முதல் காப்பியம்,முத்தமிழ் காப்பியம்,வரலாற்றுக் காப்பியம், சமுதாயக் காப்பியம், தேசிய காப்பியம், குடிமக்கள் காப்பியம், நாடகக் காப்பியம், வழிநூல் என்னும் நூல் வகையுள் நூல் சிலப்பதிகாரம் 

39.மணிமேகலை துறவு மணிமேகலை 

40.மணநூல் சீவகசிந்தாமணி 

41.நீலம், நீலகேசி தெருட்டு நீலகேசி 

42. தென்தமிழ் தெய்வ பரணி கலிங்கத்துப்பரணி 

43. இராசாக் கோவை திருக்கோவையார் 

44.,குறம், குறவஞ்சி நாடகம், குறவஞ்சி நாட்டியம் குறவஞ்சி

Post a Comment

0Comments
Post a Comment (0)