ஆசிரியர்களும் அவர்களின் சிறப்பு பெயர்களும் & அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்

0

This may be helpful for the Aspirants preparing for their Competitive exams..!!

1) சேக்கிழார் -

  • தொண்டர் சீர் பரவுவார் 
  • உத்தம சோழ பல்லவராயர்

2) தேவநேயப் பாவாணர்- 

  • மொழிஞாயிறு
  •  தனித்தமிழ் ஊற்று
  •  செந்தமிழ் ஞாயிறு
  • தமிழ் பெருங் காவலர் என 174 சிறப்புப் பெயர்களை கொண்டவர்.  

3) தமிழ் மாணவன்

  • ஜி. யு. போப் 

4) கபிலர்

  • குறிஞ்சி கோமான் 

5) கம்பன் -

  •  கவிச்சக்ரவர்த்தி
  •  கல்வியில் பெரியவர் கம்பர் 

6) இராமலிங்க சுவாமிகள் - 

  • வள்ளலார் 
  • அடிகளார் 

7) ஜெயங்கொண்டார் - 

  • பரணிக்கோர் ஜெயங்கொண்டார்

8) திருவாரூர் வி. கல்யாண சுந்தரனார் - 

  • திரு.வி.க 
  • தமிழ் தென்றல் 
  • தமிழ் உரைநடை உரைநடையின் தந்தை 
  • தமிழ் தென்றல் என்னும் நூல் எழுதியதால் தமிழ்தென்றல் என்று அழைக்கப்படுகிறார். 
  • கட்டுரை என்ற தமிழ்சொல் கண்டவர் 
  • தமிழ்நாட்டில் தொழிற்சங்கம் தோற்றுவித்து முன்னோடிகளில் திரு. வி. க முக்கியமானவர். 

9) பாரதியார் -

  • கற்பூர சொற்கோ
  • பாட்டுக்கொரு புலவன்
  •  நீண்ட துயில் நீக்கப் பாடிவந்த நிலா 
  • தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி 
  • சிந்துக்கு தந்தை
  • மகாகவி 
  • பைந்தமிழ் தேர்ப்பாகன் 
  • தேசிய கவிஞர் 
  • கலைமகள்
  • சுதேசமித்திரன் விஜயா ஆகிய இதழ்களின் ஆசிரியர்.
  • தமிழ் இலக்கிய உலகில் மறுமலர்ச்சியை தோற்றுவித்தவர்.
  • சுதந்திர உணர்வை பாடல்களின் மூலம் பரப்பியவர்.

10. திருஞானசம்மந்தர் 
  • ஆளுடைப் பிள்ளை
  • காழி வள்ளல் 
  • திராவிட சிசு
11. திருநாவுக்கரசர் 
  • ஆளுடையரசு
  • மருள்நீக்கியார்
  •  அப்பர் 
  • நாவுக்கரசர், தண்டக வேந்தர் 
12. சுந்தரமூர்த்தி நாயனார்  - 
  • தம்பிரான் தோழர்
  • வன்தொண்டர் 
  • நாவலூர்
13. மாணிக்கவாசகர்
  •  திருவாதவூரர்
  • மாணிக்கவாசகர்
  • தென்னவன் பிரம்மராயன் 
14. உ.வே சாமிநாத ஐயர்
  • தமிழ்தாத்தா
15 மீனாட்சி சுந்தரம் பிள்ளை -
  • நவீன கம்பர் 
16. புதுமைப்பித்தன் - 
  • சிறுகதை மன்னன்
17. கல்வி.ரா.கிருஷ்ணமூர்த்தி
  • சிறுகதை தந்தை 
18. நா பிச்சமூர்த்தி-
  • புதுக்கவிதை தந்தை
19. கதிரச செட்டியார்
  • பண்டிதமணி 
20. மு வரதராசனார் -  
  • தமிழ்நாட்டின் பர்னாட்ஷா 
21. பம்மல் சம்பந்த முதலியார்- 
  • நாடக தந்தை 
22. புலவர் குழந்தை
  • புலவர்
23. பாரதிதாசன் -
 
  • பாவேந்தர் 
  • புரட்சிக்கவி 
  • புதுவைக் கவிஞர் 
  • இயற்கை கவிஞர் 
24. சுத்தானந்த பாரதியார்
  • கவியோசி
25. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  • மகாவித்துவான்
26. எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை
  • கிறிஸ்துவ கம்பர்
27. வெ. இராமலிங்கனார்
  • காந்தி கவிஞர் 
  • நாமக்கல் கவிஞர்
 28. சோமசுந்தர பாரதியார் -
  • நாவலர்
29. நெடுஞ்செழியன்
  • நாவலர் 
30. ம.பொ. சிதம்பரம் பிள்ளை-  
  • சிலம்புச்செல்வர்
31. வ.உ. சிதம்பரம்பிள்ளை
  • கப்பலோட்டிய தமிழன்
38. கா. சுப்பிரமணியபிள்ளை
  • கா.சு.பிள்ளை 
33. செய்குத தம்பியார்
  • தசாவதாணி
34. கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை
  • கரந்தைக் கவியரசு
35. தேவரத்தினம் பிள்ளை
  • சர்தார்
36. எம் எஸ் சுப்புலட்சுமி
  • இசைக்குயில்
37. பெருஞ்சித்தனார்
  • பாவலரேறு 
38. நாச்சியார் கினியார்
  • அவர்கள் புலவர் 
39. கம்பர்
  • கவிராயர் பெரியவர் 
40. வீரகவிராயர்
  • ஆசுகவி 
41. வீரராகவ முதலியார்
  • அந்தகக் கவி 
42. சுரதா -  
  • உவமை கவிஞர்
43. தேசிய விநாயகம் பிள்ளை -
  • கவிமணி 
44. அழ. வள்ளியப்பா
  • குழந்தை கவிஞர்
 45. இரா.பி. சேதுபிள்ளை
  • செல்லின் செல்வர்
 46. ஈ.வெ.கி.சம்பத்(அரசியல் )  -
  • சொல்லின் செல்வர் 
47. கா.அப்பாத்துரை
  • பன்மொழிப்புலவர் 
48. இராஜாஜி -
  • மூத்த அறிஞர் 
49. அண்ணாதுரை -
  • பேரறிஞன்
  • சி. என்.ஏ 
50. பெரியார்  ஈ.வே. இராமசாமி - 

  • பகுத்தறிவுப் பகலவன் 
  • தந்தை 
  • சுயமரியாதை சுடர்
51 . மு கருணாநிதி
  • கலைஞர் 
52. இராஜமாணிக்கம்
  • நவாப் 
53. திரு. வி. கல்யாண சுந்தரனார்
  • தமிழ் முனிவர் 
  • தமிழ் பெரியவர்
54. சிங்காரவேலனார்
  • மே தினம் கண்டவர்
55. வ. உ .சிதம்பரம்
  • பிள்ளை செக்கிழுத்த செம்மல்  
56. கி.ஆ.பெ.விசுவநாதம்
  • முத்தமிழ் காவலர்
 57 .வி. முனுசாமி - 
  • திருக்குறளார்
58. இராமலிங்கனார்
  • ஆட்சிமொழிக் காவலர்
59. வாணிதாசன்
  • தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் 
  •  கவிஞரேறு  
  • பாவலர்மணி
60. ஜெயகாந்தன்
  • தமிழ்நாட்டின் மாப்பஸான் 
61. அறிஞர் அண்ணா
  • தென்னாட்டு பர்னாட்ஷா
62. அ.மருதகாசி
  • திரைக்கவித் திலகம் 
63. இராசு. அண்ணாமலை செட்டியார் - 
  • தன்த்தமிழ் இசைக்காவலர்
64. பரிதிமாற் கலைஞர்
  • தமிழ் நாடக பேராசிரியர்
65. சங்கரதாஸ் சுவாமிகள் -
  • தமிழ் நாடக தலைமை ஆசிரியர் 
  • நாடக உலகின் இமயமலை 
66. பம்மல் சம்பந்தனார்
  • தமிழ் நாடகத் தந்தை
67. கந்தசாமி  -
  • தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை 
68. வடமலை நாராயணகவி - 
  • பகுத்தறிவு கவிராயர்
69. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
  • மக்கள் கவிஞர் 
70. திராவிட நாட்டின் வானம்பாடி-
  • முடியரசன்
71. திருவள்ளுவர் -    

  • செந்நாப் போதகர் 
  • நாயனார் தேவர் 
  • முதற்பாவலர் 
  • தெய்வப்புலவர் 
  • நான்முகன் 
  • மாதானுபங்கி 
  • பெருநாவலர் 
  • பொய்யில் புலவர்
72. சீத்தலைச்சாத்தனார்
  • கூலவாணிகன் 
  • சாத்தன் 
  • தண்டமிழ் ஆசான்
  • கடல் அனைவருமே சேர்ந்தவர் சீத்தலைசாத்தனார். 
73. ஆண்டாள் 
  • வைணவம் தந்த செல்வி 
  • சூடிக்கொடுத்த சுடர்கொடி 
74. திரு.க. சண்முகனார்
  • ஔவை சண்முகனார் 
75. திரு. வி .கல்யாண சுந்தரம்
  • தொழிலாளர்களின் தந்தை 
76. மூவலூர் ராமாமிர்தம்
  • தமிழகத்தின் அன்னிபெசன்ட்
77. சுவாமிநாத தேசிகர்
  • ஈசான் தேசிகர் 
78. வால்ட்டர் ஸ்காட்
  • உலக சிறுகதையின் தந்தை 
79. மறைமலை அடிகள்
  • தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
 80. பூரணலிங்கம் பிள்ளை
  • தமிழ் இலக்கிய வரலாற்றை தமிழில்  எழுதியவர் 
81. கா. சுப்பிரமணியம் பிள்ளை -
  • தமிழ் இலக்கிய வரலாற்றை தமிழ் எழுதியவர்.
82. தாதா சாகிப் பால்கே-
  • இந்தியா  சினிமாவின் தந்தை 
83. டேவிட் விரித் கிரிடித்
  • உலக சினிமாவின் தந்தை 
84. காரைக்கால் அம்மையார்
  • பேயார்
85. பண்டிகை அசலாம்பிகை
  • இருபதாம் நூற்றாண்டில் அவ்வையார்
 86. பாரதியாரை சிந்துக்கு தந்தை என்று கூறியவர்
  • பாரதிதாசன்

Post a Comment

0Comments
Post a Comment (0)