இந்தியாவில் சிறப்பு பெயர் பெற்ற மாநிலங்கள்

0

இந்தியாவில் சிறப்பு பெயர் பெற்ற மாநிலங்கள்

 1.இந்தியாவின் ஜாய் ஆப் சிட்டி என வர்ணிக்கப்படுவது கல்கத்தா

    Calcutta is described as India's Joy of City

 2.இந்தியாவில் மான்செஸ்டர் என வர்ணிக்கப்படுவது மும்பை 

    Mumbai is described as Manchester in India

3.இந்தியாவின் அரண்மனைகளின் நகரம் என  வர்ணிக்கப்படுவது     கொல்கத்தா 

    Kolkata is described as the city of India's palace    

4.இந்தியாவின் கருப்பு பக்கோடா என  வர்ணிக்கப்படுவது கோனார்க் சூரிய     கோயில் 

    The Konark Surya Temple is described as India's Black Pakoda

5.இந்தியாவின் தங்க நகரம் என வர்ணிக்கப்படுவது ஜெய்சல்மேர்

    Jaisalmer is described as the golden city of India

6.இந்தியாவின் பால் தொட்டில் என வர்ணிக்கப்படுவது ஹரியானா 

    Haryana is described as India's milk cradle

7.இந்தியாவின் தேவபூமி என வர்ணிக்கப்படுவது உத்தரகாண்ட் 

    Uttarakhand is described as India's Devabhoomi

8.இந்தியாவின் தேயிலை தோட்டம் என வர்ணிக்கப்படுவது அசாம் 

    Assam is described as the tea plantation of India

9.இந்தியாவின் காபி தோட்டம் என வர்ணிக்கப்படுவது கர்நாடகம் 

    Karnataka is described as India's Coffee Garden

10.இந்தியாவின் முட்டை பாத்திரம் என வர்ணிக்கப்படுவது ஆந்திர        பிரதேசம் 

    Andhra Pradesh is described as India's egg character

11.இந்தியாவின் ஆர்க் கிட்டுகளின் சொர்க்கம் என வர்ணிக்கப்படுவது     அருணாச்சல பிரதேசம் 

    Arunachal Pradesh is described as a paradise of India's Arc Kits

12.இந்தியாவின் வாசனைப் பொருட்களின் தோட்டம் என வர்ணிக்கப்படுவது கேரளா
    Kerala is described as the garden of India's perfumes

13. இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் என வர்ணிக்கப்படுவது உத்திரப் பிரதேசம் 

    Uttar Pradesh is described as India's sugar bowl

14.இந்தியாவின் வைரங்களின்  தலைநகரம் என வர்ணிக்கப்படுவது சூரத் 

    Surat is described as the capital of India's diamonds

15.இந்தியாவின் தானியக்களஞ்சியம் என வர்ணிக்கப்படுவது பஞ்சாப்

    Punjab is described as India's Granary

16. இந்தியாவின் ஆரஞ்சு நகரம் என வர்ணிக்கப்படுவது நாக்பூர்

    Nagpur is described as the Orange City of India

17. இந்தியாவின் ஹாலிவுட் என வர்ணிக்கப்படுவது மும்பை

    Mumbai is described as India's Hollywood

18. தென்னிந்தியாவின் ஹாலிவுட் என அழைக்கப்படுவது வர்ணிக்கப்படுவது     கோடம்பாக்கம் 

    The Hollywood of South India is described by Kodambakkam

19.இந்தியாவின் ஆபரணம் என வர்ணிக்கப்படுவது மணிப்பூர் 

    Manipur is described as the jewel of India

20.இந்தியாவின் டைகர் ஸ்டேட் வர்ணிக்கப்படுவது மத்திய பிரதேசம் 

    India's Tiger State is Madhya Pradesh

21.இந்தியாவின் கிழக்கின் ஸ்காட்லாந்து எனப்படுவது மேகாலயா 

    Scotland of the east of India is Meghalaya

22.இந்தியாவின் பூகோள சொர்க்கம் என வர்ணிக்கப்படுவது காஷ்மீர் 

    Kashmir is described as the Global Paradise of India

23.இந்தியாவின் இதயம் என வர்ணிக்கப்படுவது மத்திய பிரதேசம் 

    Madhya Pradesh is described as the heart of India

24.இந்தியாவின் முதுகெலும்பு என அழைக்கப்படுவது விவசாயம் 

    The so -called spine of India is agriculture

25.இந்தியாவின் சிலிக்கான் சிட்டி என வர்ணிக்கப்படுவது பெங்களூர் 

    India's Silicon City is described as Bangalore

26.இதிகாசங்களில் நாடு என வர்ணிக்கப்படுவது உத்தர பிரதேசம் 

    Uttar Pradesh is described as the country of epics

27.இந்தியாவின் மேகங்களின் வீடு என வர்ணிக்கப்படுவது மேகாலயா 

    Meghalaya is described as the home of clouds in India

28.இந்தியாவின் கருப்பு சட்டம் நிறைவேற்றப்படுவது ரௌலட் சட்டம் 

    The black law of India is enforced by the Rowlatt Act

29.இந்தியாவில் மக்களின் மகாசாசனம் என்று வர்ணிக்கப்படுவது             விக்டோரியா மகாராணி பேரறிக்கை 

    Queen Victoria's proclamation is described as the Great Charter of the People in India

30.இந்தியாவின் சூரியன் உதயமாகும் மாநிலம் என வர்ணிக்கப்படுவது         அருணாச்சல பிரதேசம் 

    Arunachal Pradesh is described as the state where the sun rises

31.இந்தியாவின் பழக்கிண்ணம் என வர்ணிக்கப்படுவது ஹிமாச்சல     பிரதேசம் 

   Himachal Pradesh is described as the Fruit Bowl of India

32.இந்தியாவின் அரிசி கிண்ணம் எனப்படுவது சத்தீஷ்கார் 

    Chhattiskar is the rice bowl of India

33.இந்தியாவில் கோதுமை களஞ்சியம் என வர்ணிக்கப்படுவது பஞ்சாப்

    Punjab is described as wheat repository in India

34. இந்தியாவின் சோயா களஞ்சியம் என்பது மத்திய பிரதேசம் 

    India's soya repository is Madhya Pradesh

35.இந்தியாவின் நூல் கிண்ணம் என வர்ணிக்கப்படுவது தமிழ்நாடு

    Tamil Nadu is described as the thread bowl of India


Post a Comment

0Comments
Post a Comment (0)