CURRENT AFFAIRS - TAMIL - 14.12.2021

0

 

1."பிரபஞ்ச அழகி பட்டம் வென்à®± இந்திய அழகி "

  • இஸ்à®°ேலில் நடந்த போட்டியில் - 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை சேà®°்ந்த "ஹர்னாஸ் கவுà®°் சாந்து" பிரபஞ்ச அழகி பட்டம் வென்à®±ாà®°்
  • போட்டி நடந்த இடம் : இஸ்à®°ேல் நாட்டின் சுà®±்à®±ுலா நகரமான அய்லாட் நகரில் நடந்தது.
  • இதில் இந்தியா உள்பட 80 நாடுகள் கலந்து கொண்டனர் .

ஹர்னாஸ் கவுà®°் சாந்து:
  • வயது - 21 
  • கல்லூà®°ி à®®ாணவி 
  • பஞ்சாப் à®®ாநிலம் , இந்தியா 

இதுவரை பிரபஞ்ச அழகி பட்டம் வென்à®± இந்திய பெண்கள் :

  • 1994 - சுà®·்à®®ிதா சென் 
  • 2000 - லாà®°ா தத்தா 

2017 - ஆம் ஆண்டு தனது 17 ஆம் வயதில் சண்டிகர் சாà®°்பில் பங்கேà®±்à®±ு , சிறந்த புது à®®ுக அழகி என தேà®°்ந்தெடுக்கபட்டாà®°் .


2."தமிழகத்திà®±்கு 3 தேசிய விà®°ுதுகள் "


75-வது  சுதந்திà®° தின விà®´ா நிகழ்வுகளில் - 3 தேசிய விà®°ுதினை பெà®±்à®± தமிழகம் .
2021- ஆம் ஆண்டின் சிறந்த துணை சுகாதாà®° நிலையம் "அச்சனக்கல் " தேà®°்வு செய்ய பட்டு உள்ளது.

75 வது சுதந்திà®° ஆண்டை கொண்டாடுà®®் வகையில்  மத்திய அரசால் "சுதந்திரத்தின்  à®…à®®ிà®°்த பெà®°ுவிà®´ா " என்à®± தலைப்பில் நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்பட்டன .

இதில் தொà®±்à®±ா நோய்கள் பரிசோதனைக்கான பிà®°ிவில் தமிழகம் - à®®ுதலிடம் பெà®±்றது .

ஆரோக்ய வாà®´்வை à®®ேà®®்படுத்த ஆலோசனை அமர்வுகள் பிà®°ிவில் "à®®ூன்à®±ாவது " இடத்தை பெà®±்றது.

தேசிய நலவாà®´்வு குà®´ுமம் இயக்குனர் "டாக்டர்  தாà®°ோஸ் அகமது" மற்à®±ுà®®் பொது சுகாதாரத்துà®±ை இயக்குனர் "டாக்டர் செல்வ விநாயகம் " பெà®±்à®±ுக்கொண்டனர் .


அச்சன்னல் குà®±ிப்பு :

நீலகிà®°ி à®®ாவட்டம் ,
குண்ணூà®°் வட்டாà®°à®®் .

இவ்விà®°ுதுகள் டெல்லியில் நடைபெà®±்à®± நிகழ்வில் வழங்கப்பட்டன.


"இடம் à®…à®±ிவோà®®்:"


புழல் சிà®±ை - சென்னை .

தென்பெண்ணை ஆறு - கடலூà®°ில்  உள்ளது .
  வரலாà®±ு : கர்நாடக à®®ாநிலம் - சிக்கம்பல்லாபுà®° à®®ாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துà®°்கம் ) பெண்ணையாà®°ாக பிறந்து, திà®°ுவண்ணாமலை, கடலூà®°் வழியாக பாய்கிறது .

"சென்னை செயின்ட் ஜாà®°்ஜ் கோட்டை" 


சட்டசபை - சென்னை செயின்ட் ஜாà®°்ஜ் கோட்டையில்  தொடங்க உள்ளது.

கவர்னர் - N .R .ரவி 

சபாநாயகர் - அப்பாவு 

"உலக செய்திகள் :"


தென்கொà®°ியா அதிபர்  - à®®ூன் . ஜே .இன் ,
அஸ்à®°ாலியா பிரதமர் - ஸ்காà®°்ட் à®®ாà®°ிசன்  சந்தித்து கொண்டனர் .
அப்போது இருநாடுகளுà®®் "பாதுகாப்பு ஒப்பந்தம் " கையெà®´ுத்தானது.

"வங்காளதேசத்தில் 5ஜி சேவை :"


வங்காளதேசத்தின் தொலை தொடர்பு நிà®±ுவனமான "டெலிடாக் ", மற்à®±ுà®®் சீன தொலைத்தொடர்பு நிà®±ுவனமான "ஹூவாய்" உம் இணைந்து 5ஜி சேவை வழங்கி உள்ளது .

"குடிசைகள் இல்லாத தமிழகம் à®®ாà®±்à®±ுவோà®®் "


தமிழக à®®ுதல்வர் à®®ு.க.ஸ்டாலின், "கிà®°ெடாய் "  à®®ாநாட்டில் கலந்து கொண்டாà®°் .
அதில் கலந்துகொண்ட à®®ுதல்வர் "2031-ஆம் ஆண்டிà®±்குள் " தமிழகத்தை குடிசை இல்லா à®®ாநிலமாக à®®ாà®±்à®±ுவோà®®் என கூà®±ினாà®°் .

"கிà®°ெடாய்" - இந்திய à®°ியல் எஸ்டேட் டெவெலபேà®°்ஸ் கூட்டமைப்பின்  சாà®°்பில் - கட்டுà®®ானம் தொடர்பான à®®ாநாடு சென்னையில் பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி நகரில் தொடங்கியது.

"à®…à®±ிவியல் செய்திகள்:"


26 கோடி ஆண்டுகளுக்கு à®®ுந்தைய ஆமை படிவம் :

இடம் - தென் ஆப்பிà®°ிக்காவின்  காà®°ூ.

உலகில் வாà®´்ந்து à®…à®´ிந்து போன ஊர்வன இனத்தை சேà®°்ந்த " யுனோடாசரஸ் ஆபிà®°ிசனஸ் " என்à®± உயிà®°ினம் .

தற்போது உள்ள ஆமை ஓட்டுடன் இதற்கு நிà®±ைய தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெà®°ிவிக்கின்றன .

"யுனோடொசரஸ் " இனத்திà®±்கு இப்போது உள்ள ஆமைகள் போல ஓடுகள் இல்லை , அனால் அதற்கு à®®ிக அகலமான கடினமான நெஞ்சு எலுà®®்பு,இருந்ததை கண்டுபிடித்து உள்ளனர்.

இதன் மண்டை ஓட்டினுள் அதன் கண்களுக்கு பின்  இரண்டு துவாà®°à®™்கள் உண்டு, அதன் பெயர் - டாயிப்சிட் .

இந்த துவாà®°à®™்கள் - பல்லி , பாà®®்பு, à®®ுதலை போன்à®± ஊர்வன உயிà®°ினிகளில் காணப்படுà®®்.

தற்போதுள்ள ஆமைகளிக்கு - இவ்வித துவங்களுà®®் இல்லை, மண்டை ஓடுà®®் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெà®°ிவித்துள்ளனர். 



Post a Comment

0Comments
Post a Comment (0)